அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - நிர்வாகம்


இந்த திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை - தமிழ்நாடு மூலம் நிர்வகிக்கப்படுகின்றது.இந்த திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை - தமிழ்நாடு மூலம் நிர்வகிக்கப்படுகின்றது.


கே.பசவராஜன் பி.எஸ்சி.,


செயல் அலுவலர்

வ.எண் வருடம் தக்கார் பட்டியல்
1 1980க்கு முன் திரு. நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் தமிழக அரசு மற்றும் 27வது பழையகோட்டை பட்டகாரர் - தலைவர்.
2 1980 மார்ச் முதல் 1988 ஏப்ரல் வரை திரு. கே.ஐp.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ (காங்கயம் வாடிக்கையாளர்) தலைவர் அறக்கட்டளை வாரியம்
3 1988 ஏப்ரல் முதல் 1989 ஜூலை வரை திரு. சேதுராமன் உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை தக்கார்.
4 1989 ஆகஸ்ட் முதல் 1991 ஐனவரி 20 வரை திரு. ராஐமாணிக்கம் உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை தக்கார்.
5 1991 ஐனவரி 21 முதல் 1992 ஐனவரி 12 வரை திரு. ராஐ;குமார் மண்றாடியார் எம்.காம,; தலைவர் அறக்கட்டளை வாரியம்.
6 1992 ஐனவரி 13 முதல் 1993 ஜூன் 23 வரை திரு. ஏகாம்பரம் உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை தக்கார்.
7 1993 ஜூன் 24 முதல் 1996 ஜூலை 9 திரு. சிவக்குமார் மண்றாடியார் தலைவர் அறக்கட்டளை வாரியம்.
8 1996 ஜூலை 10 முதல் 1996 ஆகஸ்ட் 25 வரை திரு. கல்யாணம் எம்.ஏ உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை தக்கார்.
9 1996 ஆகஸ்ட் 26 முதல் 1996 டிசம்பர்15 வரை திரு. நிர்மல் குமார் பி.எல்., உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை தக்கார்.
10 1996 டிசம்பர் 16 முதல் 1997 நவம்பர் 6 வரை திரு. துரைசாமி பி.ஏ., உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை தக்கார்.
11 1997 நவம்பர் 7 முதல் 2000 நவம்பர் 6 வரை திரு. ராஐ;குமார் எம்.காம், எம்.எல்.ஏ., (காங்கயம் வாடிக்கையாளர்) தலைவர் அறக்கட்டளை வாரியம்.
12 2000 நவம்பர் 7 முதல் 2001 ஜூன் 5 வரை திரு. பத்மநாபன் பி.எஸ்சி., பி.எல்., உதவி ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை தக்கார்.
13 2001 ஐ{ன்6 முதல் 2004 ஆகஸ்ட்; 19 வரை இணை ஆணையர் ஃ செயல் அலுவலர் அருள்மிகு பன்னாரி அம்மன் கோயில் - தக்கார்.
14 2004 ஆகஸ்ட் 20 முதல் 2006 ஐ{லை 26 வரை திரு. சிவக்குமார் மண்றாடியார் தலைவர் அறக்கட்டளை வாரியம்.
15 2006 ஐ{லை 27 முதல் 2007 பிப்ரவரி 8 வரை திரு. எஸ்.அழகர்சாமி எம்.ஏ., பி.எல்., உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை தக்கார்.
16 2007 பிப்ரவரி 9 முதல் திரு. ராஐ;குமார் மண்றாடியார் எம்.காம், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மற்றும் 28வது பழையகோட்டை பட்டகாரர் - தலைவர் அறக்கட்டளை வாரியம்.வ.எண் செயல் அலுவலர் பெயர் பணிக்காலம்
1 திரு.ஜி. மாரிமுத்து 15.05.1969 முதல் 11.04.1973 முடிய
2 திரு.பி. பெரியசாமி 12.04.1973 முதல் 09.12.1975 முடிய
3 திரு.ஏ. ராமசாமி 10.12.1975 முதல் 28.04.1976 முடிய
4 திரு.கே. சிவசுப்பிரமணியம் 29.04.1976 முதல் 03.09.1976 முடிய
5 திரு.எம். சிதம்பரம் 04.09.1976 முதல் 07.03.1978 முடிய
6 திரு.கே. பட்டுசாமி 08.03.1978 முதல் 23.02.1980 முடிய
7 திரு.என். சண்முகம் 24.02.1980 முதல் 30.11.1981 முடிய
8 திரு.வி.ஆர். சம்பத்குமார், பி.ஏ., 01.12.1981 முதல் 25.12.1981 முடிய
9 திரு.என். சண்முகம் 26.12.1981 முதல் 14.08.1984 முடிய
10 திரு.வி.ஆர். சம்பத்குமார், பி.ஏ., 15.08.1984 முதல் 31.08.1989 முடிய
11 திரு.வே.கோவிந்தராம், எம்.ஏ., பி.எல்., 01.09.1989 முதல் 06.03.1990 முடிய
12 திரு.பி. இராமச்சந்திரன், பி.எஸ்.சி., 07.03.1990 முதல் 20.04.1990 முடிய
13 திரு.வே. கோவிந்தராம், எம்.ஏ., பி.எல்., 21.04.1990 முதல் 03.07.1994 முடிய
14 திரு.ஓ.எம். இராஜேந்திரன் எம்.ஏ., 04.07.1994 முதல் 14.09.1994 முடிய
15 திரு.க.குருசுவாமி, எம்.ஏ., 04.07.1994 முதல் 14.09.1994 முடிய
16 திரு.கே. மாரியப்பன் 29.09.1998 முதல் 18.08.1999 முடிய
17 திரு.சி. குமரதுரை, பி.எஸ்.சி., பி.எல்., 19.08.1999 முதல் 06.01.2003 முடிய
18 திரு.ஆர். அர்ஜுனன், பி.ஏ., 07.01.2003 முதல் 27.02.2003 முடிய
19 திரு.சி. குமரதுரை, பி.எஸ்.சி., பி.எல்., 28.02.2003 முதல் 27.07.2004 முடிய
20 திரு.என்.நடராஜன், எம்.எஸ்.சி., பி.எல்., 28.07.2004 முதல் 14.11.2007 முடிய
21 திரு. எம்.கே.நடராஜன் எம்.ஏ., 15.11.2007 முதல் 10.02.2008 முடிய
22 திரு.எஸ்.மந்தராசலம் 11.02.2008 முதல் 26.06.2009 முடிய
23 திரு.எம்.கே.நடராஜன், எம்.ஏ., 27.06.2009 முதல் 31.03.2013 முடிய
24 திரு.தா. நந்தகுமார், பி.எஸ்.சி., எல்எல்.பி., 01.04.2013 முதல்