அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - பூஜைகள்


5 கால பூஜைகள் :

1.) விழா பூசை காலை 6 மணி


2.)காலசந்தி காலை 9 மணி


3)உச்சிகாலம் மதியம் 12 மணி


4)சாயரட்சை மாலை 6 மணி


5)அர்த்தசாமம் இரவு 8 மணிவ.எண்
கட்டணங்கள்
விலை
1 அர்ச்சனை சீட்டு 3.00
2 தேங்காய் சீட்டு 2.00
3 அபிஷேகம் 50.00
4 சகஸ்ரனாமம் 1008 நாமம் 20.00
5 திருசதை 10.00
6 சாந்தி 75.00
7 காதணி 50.00
8 பொட்லி 10.00
9 திருமணம் 500.00
10 இரு சக்கர வாகன பூஜை 10.00
11 நான்கு சக்கர வாகன பூஜை 50.00
12 தொலைபேசி 2.00
13 சி.நுழைவு 2.00
14 சிறப்பு வழி 10.00
15 முடி காணிக்கை 10.00
16 பேருந்து நன்கொடை 10.00
17 தங்கத் தேர் 1500.00
18 திருமண விண்ணப்படிவம் 50.00
19 கால பூஜை 25.00
20 விசேச கால சிறப்பு வழி 25.00
21 விசேச கால காலபூஜை சிறப்பு வழி 50.00
22 உபய வரவு --
23 மலை பாதை சுங்கவரி - இரு சக்கர வாகனம் 5.00
24 மலை பாதை சுங்கவரி – நான்கு சக்கர வாகனம் 20.00
25 மலை பாதை சுங்கவரி - கனரக வாகனம் 100.00