அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - போக்குவரத்து


இருப்பிடம் :

திருப்பூரிலிருந்து 18 கி.மீ தொலைவில் காங்கேயம் செல்லும் வழியில் சிவன்மலை உள்ளது. காங்கேயத்திலிருந்து 4 கி.மீ. துõரம். அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு வாகனங்களில் செல்லும் ரோடு வசதி உள்ளது.


அருகாமையில் உள்ள இரயில் நிலையங்கள் :

• திருப்பூர் (24 கி.மீ).
• கோயமுத்தூர்; (85 கி.மீ) பல்லடம் வழி.
• ஈரோடு (45 கி.மீ) அரச்சலூர் வழி.


அருகாமையில் உள்ள விமான நிலையம் :

• கோயமுத்தூர்
• கோயமுத்தூர்; (85 கி.மீ) பல்லடம் வழி (சென்னை பெங்களுர் மற்றும் மும்பை இணைப்பு).
நட்சத்திர விடுதி : திருப்பூர் , ஈரோடு மற்றும் கோயமுத்தூர் .